Category Archives: செய்தி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு

foss.lk, Lanka Software Foundation இணைந்து ஒழுங்குசெய்திருந்த FOSSed On Wheels A9 கருத்தரங்குத் தொடர் கடந்த ஜனவரி 30 தொடக்கம் பெப்ரவரி 3 வரை கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது. வவுனியாவிலும் கருத்தரங்கொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோதும் இறுதி நேரத்தில் அது கைவிடப்பட்டது. FOSSed On Wheels நிகழ்ச்சி, கொழும்புக்கு வெளியே கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினை அறிமுகப்படுத்தவும் … Continue reading

Posted in செய்தி | 11 Comments