Category Archives: தகவல்

முதல் தமிழ் கணினிப் பணிச்சூழல் (First Tamil Computer Desktop Environment)

இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழில் கணினிக்குப் பணிச்சூழல் வெளிவந்தது தமிழ் மொழியில் தான் என்பது இதைப் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கலாம். (இங்கே உள்ள படங்களின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கலாம்) GNU/Linux இற்கான KDE பணிச்சூழலே இவ்வாறு முதன் முறையாகத் தமிழ் இடைமுகப்பைக் கொண்டு வெளி வந்தது. October 22 ம் நாள் 2000ம் … Continue reading

Posted in தகவல் | 9 Comments