Category Archives: அறிவித்தல்

தமிழ், சிங்களம் பொறித்த விசைப்பலகைகள் கொழும்பில் கிடைக்கிறது

நேற்று Unity Plaza வில் சுற்றியபோது ஒரு கடையில் தமிழ, சிங்களம் பொறித்த விசைப்பலகைகள் விற்பனைக்கு இருந்ததைக் கண்டேன். Prolink தயாரிப்பாக அவை வெளியிடப்பட்டுள்ளன. பலர் என்னிடம் இவ்வாறான விசைப்பலகைகளை எங்கே வாங்கலாம் என்று கேட்டவண்ணம் இருந்தனர். அவர்களும் இவ்விசைப்பலகை தேவைப்படுவோரும் கொழும்பில் இருந்தால் வாங்கிக்கொள்ளலாம். இவ்விசைப்பலகையில் இலங்கையின் நியம விசைப்பலகைத் தளக்கோலங்களான, ரெங்கநாதன் (தமிழ்), … Continue reading

Posted in அறிவித்தல் | 3 Comments