Category Archives: தொடுப்பு

மென்பொருள் வணிகத்துக்கு சாவு மணி : மா. சிவகுமார்

மா. சிவகுமார் கட்டற்ற மென்பொருட்கள் குறித்த எளிமையான அழகான விளக்கப்பதிவொன்று போட்டிருக்கிறார். அதனைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன். கூடவே அந்தப்பதிவில் பின்னூட்டங்கள் வழியாக இடம்பெறும் ஆரோக்கியமான உரையாடல்களிலும் பங்குபெற அழைக்கிறேன். (அங்கே உரையாடல் நடக்க வசதியாக இவ்விடுகைக்கான பின்னூட்ட வசதி பூட்டப்படுகிறது) கட்டுரை: http://masivakumar.blogspot.com/2009/09/blog-post_27.html

Posted in தொடுப்பு | Leave a comment