Comments for GNU/Linux குறிப்பேடு

Comment on குறிப்பேடு பற்றி by Veera Senthil Kumar
very informative your blog is. Please try to publish more.Let me try to introduce your blog as many as much possible. It will be a useful blog for all the tamil speaking people.

Comment on யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு by அ.பிரகாஷ்
கட்டற்ற மென்பொருள் மீதான ஆர்வத்தில் உபுண்டு இயங்குதளத்தை இறுவட்டில் பெற்று விட்டேன். ஆனால் இப்போதுள்ள பிரச்சனை நான் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் வரைகலை மென்பொருட்கள் இதில் எவ்வாறு பயன்படுத்துவது?  உபுண்டுவில் இயங்க கூடிய(phtoshop,coreldraw)  மாற்று வரைகலை மென்பொருட்கள் பற்றி விளக்கங்கள் தேவை. விண்டோசிலும் உபுண்டுவிலும் ஆக இரண்டு தோணி பயணத்தையும் நான் விரும்பவும் இல்லை.

Comment on யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு by dominic
Anna pls tell about Digital Trap again ?

How its work?

Whom can operate this?

Whom can be trapped by Digital Trapping?

How can i find that am I under Trapping?

How can it affect a person ?

AND

Please write article on LINUX.

Compare with Windows.

What is Source Code.What a normal user can do with it?

Is there any Linux communities in Sri Lanka?

What a Student,Normal user,enthusiastic User can do with GNU-Linux more than windows?

Is there any tamil input methods(google transliteration) for Ubuntu?

Comment on யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு by மு. மயூரன்
தாராளமாக… கருத்தரங்கு ஒழுங்கமைக்கப்பட்டால் வர நாம் தயாராகவே உள்ளோம்.

Comment on யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு by Jeyan
வவுனியாவில் கருத்தரங்கொன்று ஒழுங்கு செய்ய முடியுமா?

Comment on யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு by ஆமாச்சு
சிறப்பான செயல். மென்மேலும் பணி வளர வாழ்த்துக்கள்.

Comment on யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு by மு. மயூரன்
//linux வெளியீடுகளில் எது சிறந்தது ?

(ubuntu,mint linux,fedora?)//

எதையும் எதனோடும் ஒப்பிட்டுச் சிறந்தது என்று சொல்ல முடியாது. உங்கள் ரசனை, தேவை, நீங்கள் பயன்பட்த்தும் கணினியின் வகை போஒன்றவற்றைப் பொறுத்தே உங்களுக்கு தேவையான வழங்கல் எது என்று முடிவு செய்ய முடியும்.

எனக்கு பிடித்தவை ubuntu, puppy

Comment on யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு by மு. மயூரன்
//Digital Trap என்றால் என்ன அண்ணா?//

எண்ணிமப் பொறி.

உங்களைக் கண்காணிப்பதற்கும் உளவு பார்ப்பதற்கும் பொறிக்குள் மாட்டுப்படவைப்பதற்கும் Digital (எண்ணிம) தொழிநுட்பங்களைப் பயன்படுத்துவது. எடுத்துக்காட்டாக செல்பேசிகள், இணையம் போன்றவை.

Comment on யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு by dominic
Digital Trap என்றால் என்ன அண்ணா?

linux வெளியீடுகளில் எது சிறந்தது ?

(ubuntu,mint linux,fedora?)

Comment on யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு by Ravishanth
நல்ல முயற்சி தொடரட்டும் அண்ணா வாழ்த்துக்கள்.நன்றி.