Monthly Archives: August 2006

Firefox இல் தமிழ் எழுத்துக்கள் பிய்ந்து பிய்ந்து தெரிகின்றன.

இப்பொழுதுதான் லண்டனில் இருந்து ஒரு நண்பர் தொலைபேசி வழியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று கேட்டார். நான் அன்று பட்ட பாடு நினைவுக்கு வந்தது. இந்த பிரச்சனைக்கான அடிப்படைக்காரணம், firefox நிறுவனம், சிக்கலான ஒருங்குறி எழுத்துக்களை கையாள்வதற்கான மென்பொருளான pango வுடனான தொடர்பை இயல்பிருப்பில் துண்டித்துவிட்டிருக்கிறது. ஒவ்வொரு தடவை firefox ஆரம்பிக்கும்போதும் pango வுடனான … Continue reading

Posted in Uncategorized | 13 Comments