Monthly Archives: September 2006

Flash 8 or later… நாங்கள் என்ன செய்வது?

இந்த வின்டோஸ் மய உலகத்தில் இப்போது அடிக்கடி வலைத்தளங்களுக்கு போகும்போது அவை flash player 8 இனை கேட்டு உயிரை எடுக்கின்றன. இல்லாத ஒன்றுக்கு எங்கே போவது? அடோப் நிறுவனமோ இதோ வருது இந்தா வந்திட்டு flash 9 for linux என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் இன்னமும் flash 7 மட்டும்தான் எமக்கு. … Continue reading

Posted in Uncategorized | 1 Comment