Monthly Archives: November 2006

சரியில்லை. ஆனாலும் வழியில்லை Flash player 9 for GNU/Linux

இதற்கு முந்தைய பதிவொன்றில் flash player மென்பொருளின் ஒன்பதாம் பதிப்பு க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களுக்கு இல்லாதிருந்தமையால் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் மாற்று வழிமுறை பற்றி சொல்லியிருந்தேன். இப்போது அந்த மென்பொருளின் ஒன்பதாம் பதிப்பு சோதனைப்பதிப்பாக க்னூ/லினக்ஸ் இயங்குதளத்துக்க்கு கிடைக்கிறது. தனியுரிமை மென்பொருளாக இருக்கிற, மூடிய ஆணைமூல flash மென்பொருட்கள் எமக்கு கிடைப்பதை இட்டு மகிழ்வதற்கு எதுவுமில்லை. உண்மையில் … Continue reading

Posted in Uncategorized | 3 Comments