Monthly Archives: April 2007

விஸ்தா என்ன விஸ்தா? – Beryl on Linux

ஆறிப்போன விசயம் தான் என்றாலும், இனியும் ஆற விடாமல் சொல்லிவிடுகிறேன். பெருங் கருமேகங்கள் எல்லாம் கிளம்பி மனிசர் எல்லாம் பயந்தோடி கடைசியில் மெல்லிய தூறல் போட்டுவிட்டு விஸ்டா சுருங்கிக்கொண்டது. என் தனிப்பட்ட பார்வையில் என் தனிப்பட்ட அனுபவத்தில் மைரோசொஃப்டின் பெருமெடுப்பு வெளியீடு ஒன்று சாதாரண க்னூ/லினக்ஸ் இடம் சண்டையில்லாமல் தோற்று மண்டியிட்ட முக்கிய சம்பவங்களில் ஒன்று … Continue reading

Posted in Uncategorized | 13 Comments