Monthly Archives: May 2007

உபுண்டு Feisty யின் VCD பிரச்சினை – தற்காலிகத் தீர்வு

வாங்குகின்ற திருட்டு வட்டுக்களை போட்டுப் பார்க்க முடியாவிட்டால் அது ஒரு கணினியா? உபுண்டுவின் அண்மைய பதிப்பு வெளிவந்த நாள் தொட்டு இது ஒரு பிரச்சினையாகவே இருந்தது. VCD வேலை செய்யாமல் அடம்பிடித்துக்கொண்டிருந்தது. அண்மைய பதிப்பு வந்ததிலிருந்து மிக அவசரமாக எந்தப்படமும் பார்க்கவேண்டியிருந்திராதபடியினால் இந்தப்பிரச்சினை எனக்குத் தலையிடியாக இருக்கவில்லை. நான் உபுண்டு நிறுவிக்கொடுத்த நண்பர்கள் நச்சரித்துக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு … Continue reading

Posted in Uncategorized | 7 Comments