Monthly Archives: June 2007

கணினிச் சஞ்சிகைக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்க வேண்டும்!

(GNU/Linux குறிப்பேடு) அண்மையில் இலங்கையில் வெளிவந்து மிகவும் பிரபலமாகியிருக்கும் நல்லதொரு கணினிச் சஞ்சிகைதான் தமிழ் PC Times. திறந்த மூலத்துக்கு ஆதரவான பாதையை தேர்ந்தெடுத்திருப்பதுடன், ஆரோக்கியமான, ஆழமான பல கட்டுரைகளையும் இச்சஞ்சிகை கொண்டிருக்கிறது. கூடவே தனது கட்டுரைகளும் உள்ளடங்கும் வலைப்பதிவொன்றினை இலவசமாகவே நடத்தி வருகிறது. இப்பொழுதெல்லாம் கணினிச்சஞ்சிகைகள் பற்றி கேட்பவர்களுக்கு நான் பரிந்துரைப்பது “தமிழ் கம்பியூட்டர்” … Continue reading

Posted in Uncategorized | 13 Comments