Monthly Archives: September 2007

[GNU] பாட்டுக்கேட்டபடியே படிப்பதற்கு ஒரு மென்பொருள்.

கணினியில் பாடல் ஒன்றினைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பாடல் பிடித்துப்போய்விட்டது. பாடலை எழுதியவர் யார் என்ற தகவலை உங்கள் ஒலிச்செயலி (media player) தருகிறது. சு. வில்வரெத்தினம் எழுதிய பாடல் என்று வைத்துக்கொள்வோமே. உங்களுக்கு அவரைப்பற்றித் தெரியாது. உங்கள் ஒலிச்செயலியின் விசை ஒன்றினைச்சொடுக்கிய உடனே சு. வில்வெரெத்தினம் பற்றிய சகல தகவல்களையும் தமிழிலேயே படங்களுடன் உங்களுக்கு அச்செயலி தருமாக … Continue reading

Posted in Uncategorized | 9 Comments