Monthly Archives: December 2007

செல்பேசி – GNU/Linux – புளூட்டூத் – சிறு விளையாட்டு

கிருஷாந்தன் வாங்கித்தந்த புதிய செல்பேசியோடு எனது வாழ்க்கையில் முதன்முறையாக புளூட்டூத் வரவளிக்கிறது. புளூட்டூத் செல்பேசியை வைத்துக்கொண்டு என்ன விளையாட்டு விளையாடலாம் என்று இணையத்தைக்குடைந்து தேடியபோது சுவாரஸ்யமான இந்தச்சிறு மென்பொருள் கிடைத்தது. கோப்புப்பரிமாற்றம், குரல் பரிமாற்றம் என்பதையெல்லாம் தாண்டி, புளூட்டூத்தின் பாரிய குறைபாடொன்றை அழகாகப்பயன்படுத்தி இந்த மென்பொருள் செய்யப்பட்டிருக்கிறது. இது என்ன செய்யும்? நீங்கள் அலுவலகத்தில் கணினி … Continue reading

Posted in Uncategorized | 3 Comments