Monthly Archives: March 2008

பாலுறவுக்கு ஒரு பயன்மிகு மென்பொருள் – Cycle

முதல் “மாதப்போக்கினை“(menstruation) விரைவில் எதிர்கொள்ளவுள்ள, எதிர்கொண்டுவிட்ட பெண்களுக்கு உதவக்கூடிய மென்பொருள்(Software) இது. அதிலும் குறிப்பாக அவர்கள் ஆண் பாலுறவுத் துணைவர்களைப்(sex partners) பெற்றிருக்கும் நிலையில் இம்மென்பொருள் மிகவும் பயன் தரக்கூடியதாக இருக்கும். மாதந்தோறும் மாதப்போக்கு ஆரம்பிக்கும் நாட்கள், கருத்தடை மருந்துகளை உபயோகிக்கும் நாட்கள் போன்ற உள்ளீடுகளைக்கொண்டு இம்மென்பொருள் எதிர்வுகூரல்களைச் செய்கிறது. இம்மென்பொருளின் பெயர் கருவுற விரும்புபவர்கள் … Continue reading

Posted in Uncategorized | 4 Comments