Monthly Archives: April 2008

உபுண்டு 8.04 : தமிழர்களே தற்போதைக்குத் தள்ளிப்போடுங்கள்!

உபுண்டுவின் புதிய பதிப்பான 8.04 தற்போது வெளிவந்துவிட்டது. அவசியமான சிறப்பான பல மேம்பாடுகளுடன் இப்புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ப்பயனர்களான எம்மை இப்பதிப்பு ஏமாற்றிவிட்டது. தமிழ் எழுத்துக்கள் எந்த எழுத்துருவை மாற்றினாலும் தெளிவாகத்தெரியாத புது பிரச்சினை ஒன்று இப்பதிப்பில் இருக்கிறது. பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிவதில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறோம். காரணம் கண்டறியப்பட்டு தீர்வு கண்டடையப்பட்டதும் … Continue reading

Posted in Uncategorized | 5 Comments