Monthly Archives: October 2008

உபுண்டு 8.10 alpha வின் பாரதூரமான வழு.

[இது தமிழ் உபுண்டு மடற்குழுவுக்கு சேது அனுப்பிய மடல். ஒவ்வொரு தொழிநுட்ப விஷயத்தையும் அதன் ஆழம்வரை சென்று ஆராய்ந்து எழுதும் சேதுவை அவருக்கென ஒரு வலைப்பதிவைத்தொடங்கும்படி கேட்டுக்கேட்டு அலுத்துப்போய்விட்டது . அவரது நேர நெருக்கடி புரிந்துகொள்ளத்தக்கதே. அவர் வலைப்பதிவு ஆரம்பிக்கும்வரை மடற்குழுக்களில் மறைந்துகிடக்கும் அவரது முக்கியமான எழுத்துக்களை இக்குறிப்பேட்டில் தர எண்ணம். அவர் வலைப்பதிவு தொடங்கும்போது … Continue reading

Posted in Uncategorized | 1 Comment