Monthly Archives: March 2009

திருக்கோணமலை நிகழ்வட்டு – Trincomalee GNU/Linux Live CD

நாளை நடைபெறவுள்ள GNU/Linux கருத்தரங்கில் பங்குபற்றும் அனைவருக்கும் ubuntu 8.10 நிகழ்வட்டுக்கள் வழங்குவதென முன்னர் முடிவெடுக்கப்பட்டிருந்தது. GNU/Linux தொடர்பான அறிமுகம் திருக்கோணமலையில் முதன்முறையாக நாளைதான் இடம்பெறப்போகிறது என்பதாலும், அங்கே வருபவர்கள் பெரும்பாலும் க்னூ/லின்க்ஸ் பயன்படுத்தும் அடிப்படைகளையும் கூட அறிந்திருக்க வாய்ப்பற்றவர்கள் என்பதாலும் இணையப்பயன்பாடு மிகக்குறைவாகவே காணப்படுவதாலும் ubuntu 8.10 போதுமான அறிமுகத்தையும் பயன்பாட்டு எளிமையையும் வழங்காது … Continue reading

Posted in Uncategorized | 7 Comments