Monthly Archives: September 2009

PiTiVi: நான் தேடிய வீடியோ தொகுப்பு மென்பொருள்

நான் ஒரு தொழின்முறை வீடியோ தொகுப்பாளன் இல்லை. கலை நேர்த்தி மிக்க வீடியோ தொகுப்பு வேலைகள் செய்வதற்கான தேவைகள் எனக்கு பெரிதாக இல்லை. சாதாரணமாக ஒரு மின்னஞ்சல் குறிப்பு எழுதுவதற்கு சிக்கலான Desktop Publishing மென்பொருட்களைப் பயன்படுத்த நேர்வது ஒரு கெட்ட அனுபவமாகத்தான் இருக்கமுடியும். சாதாரணமாக கட்டுரை கடிதம் எழுத மிக மிக எளிமையான Notepad … Continue reading

Posted in மென்பொருள் அறிமுகம் | Leave a comment