காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா; பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுள ந்தொட்டுநின்றாற்போதுமடா !
-
Home > கவிதை
காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா; பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுள ந்தொட்டுநின்றாற்போதுமடா !
நடந்து கொண்டேயிருக்கின்றன பல லட்சம் கால்களால் இரண்டு சமாந்தர இரும்புப் பாதைகள். முழு உரை வடிவம்..
அணிந்திருந்த போலி அரசியல்முகத் திரைகள் அவலத்தில் கிழிந்ததடீ – சற்றுக் குனிந்தெழும்பிக் கொஞ்சம் குரலும்குடுக்காத கொலைகாரக் கூட்டமடி முழு உரை வடிவம்..