அரசியல் முழக்கங்கள், இலக்கியம், சமயச் சொற்பொழிவுகள், நாடகம், பட்டிமன்றம் என்று காலகாலமாய்க் கண்டுவந்த கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டம், இணையம், Twitter, வலைப்பதிவு, திரட்டி, விசைப்பலகை வடிவம், ஒருங்குறி என்று புதிதான கலைச்சொற்களைக் கதைத்தவாறு களைகட்டியது. முழு உரை வடிவம்..
-
Home > நிகழ்வு