இந்த மாநாட்டின் அரசியல், தமிழகத்தின் அரசியல், தமிழரின் தாழ்வுச்சிக்கல், மானக்கேடு, இழிநிலை என்று எல்லாவற்றையுமே அப்பட்டமாக, ஒப்பனையற்ற மொழியில் அது கதைக்கிறது. ஓம். என்னைப்பொறுத்தவரை அது ஒப்பனையற்ற மொழியில் தான் கதைக்கிறது. பதிவின் முழு உரை வடிவத்தினை இங்கே படிக்கலாம்
Tuesday, September 22nd, 2009
புலிவருது (மன்னிக்கவும் சிங்கம் வருது) கணக்காக கடந்த ஓராண்டுகாலமாக, எப்ப இங்க Airtel வருது என்பதே இளந்தலைமுறையின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாய் போய்விட்டது. Tower போட்டுட்டாங்களாம், வேலைக்கு ஆளெடுக்கிறாங்களாம், அலுவலகங்கள் திறந்திட்டாங்களாம், டயலொக் ஓட பேச்சு வார்த்தையாம் எண்டு நாளுக்கு நாள் சூடான செய்திகள் வேறு.. முழு உரை வடிவம்..