Oliyum

தமிழ் சினிமா பற்றிய வானொலி உரையாடல்
கனேடியத் தமிழ் வனொலியின் நிகழ்ச்சி ஒன்றிற்காக அறிவிப்பாளர் ரஞ்சித்குமாருடன் செய்த நேரலை உரையாடல்.

தமிழ் சினிமாவின் இன்றைய நிலை, போக்குகள், மறுபக்கங்கள் எதிர்காலம் பற்றிய விடயங்கள் உரையாடப்பட்டது.

செம்மொழி மாநாட்டுப் பாடல் எல்லாவற்றைப்பற்றியும் கதைக்கிறது
இந்த மாநாட்டின் அரசியல், தமிழகத்தின் அரசியல், தமிழரின் தாழ்வுச்சிக்கல்,  மானக்கேடு, இழிநிலை என்று எல்லாவற்றையுமே அப்பட்டமாக, ஒப்பனையற்ற மொழியில்  அது கதைக்கிறது.

ஓம். என்னைப்பொறுத்தவரை அது ஒப்பனையற்ற மொழியில்  தான் கதைக்கிறது.

பதிவின் முழு உரை வடிவத்தினை இங்கே படிக்கலாம்

இணையத்தில் கலைச்சொல்லாக்கம்
[27-12-2009 நடந்த தேசிய கலை இலக்கியப்பேரவையின் ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை]

தமிழில் கலைச்சொல்லாக்கம் பற்றிய சுருக்கமான பின்னணித்தகவல்களையும் இணையத்தில் நிகழ்ந்துவரும் கலைச்சொல்லாக்க முயற்சிகள், அவற்றின் தன்மை, கலைச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் சொல்லாக்கத்தில் பங்கெடுக்கும் நிலையால் விளையும் நன்மைகள் குறித்து இக்கட்டுரை கதைக்கிறது.

கட்டுரையின் முழு உரை வடிவத்தினைக் கீழ்வரும் முகவரியில் பார்வையிடலாம்.

http://mauran.blogspot.com/2009/12/blog-post_9586.html

12 வயதுச் சிறுவனின் பேச்சு: பாரதி காட்டிய சரசுவதி பூசை.
என்னுடைய 11-12 வயதுக் காலத்தில் என்னால் பேசப்பட்ட பேச்சு. பேச்சை எழுதித்தந்தது என் அப்பா கி. முரளிதரன். குரல் தடிப்படைய முன்னதான மென்குரல்   இந்தப்பேச்சைப் பேச எனக்கு வாய்ப்பளித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெரியோர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூருகிறேன்.

பழைய ஒலிநாடா ஒன்றைத் தேடி எடுத்து அதிலிருந்து எண்ணிம வடிவாக்கப்பட்டது. ஒலிநாடாவில் ஏற்பட்ட சேதங்கள் பல இதனைக் கேட்கும் உங்களுக்குத் தொந்தரவளிக்கக்கூடும். மன்னிக்க.

[படம் இந்தப்பேச்சுக்கு த்தொடர்புடையதல்ல]

பரசிவ வெள்ளம் (பாரதி)
காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுள ந்தொட்டுநின்றாற்போதுமடா !

உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே.

காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே.

எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர் என்றும்மய லெய்துவதாய்,

வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்,

தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி,

தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.

எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே.

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே.

காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.

எல்லாந் தானாகி யிருந்திடினும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.

மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனைத்துங் கண்டாரே.

இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்;
எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே.

வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.

ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.

வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா !

யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா !

எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா !

எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா !

யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா !

காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுள ந்தொட்டுநின்றாற்போதுமடா !

தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா !
சிவமொன்றேயுள்ளதெனச்சிந்தைசெய்தாற்போதுமடா !

சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம்,
வந்தெனுளே பாயுதென்றுவாய்சொன்னாற் போதுமடா !

நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா !

[மகாகவி சுப்பிரமணிய பாரதி | ஞானப்பாடல்கள்]

சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா?
தமிழில் சொல்திருத்திகள் இப்படி பயனெதுவுமற்று தேங்கிப்போய்க்கிடப்பதற்கான அடிப்படைக்காரணமாக நான் காண்பது, ஆங்கில நிலைச் சிந்தனை தான்.நாங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலச்சட்டகங்களுக்குள் நின்று கொண்டு நாம் எமது மொழிக்கான தொழிநுட்பக்கருவி ஒன்றினை யோசிக்கும் போது ஏற்படுகின்ற தவறே இது.

முழு உரை வடிவம்..

தனித் தனி
நடந்து கொண்டேயிருக்கின்றன

பல லட்சம் கால்களால்

இரண்டு சமாந்தர

இரும்புப் பாதைகள்.

முழு உரை வடிவம்..

DRM: காப்புரிமை எவர் உரிமை?
உண்மையான கலையுழைப்பைச் செலுத்தும் கலைஞரை ஊக்குவிக்காதவரை, நசிவுப்பண்டங்களை ஒதுக்கி தரமான படைப்புக்கள் வருவதை உறுதிப்படுத்தாதவரை, ஆபாசப்பண்டங்கள் உண்மையன கலைப்படைப்புக்களை ஒதுக்கிதள்ளும் நிலையை மாற்ற முடியாதவரை, படைப்பொன்றின் மொத்த பயனும் படைப்பாளிக்கும், மக்களுக்கும் ஆரோக்கியமான முறையில் பகிர்ந்தளிக்கப்படாதவரை எந்தவொரு காப்புரிமையும், புலமைச்சொத்துரிமையும் பெரு முதலாளிகளின் உரிமைகளாக மட்டுமே இருக்கும்.

முழு உரை வடிவம்..

இணையம் இலங்கைத் தரையில் இறங்கி மகிழ்ந்த இனிய பொழுது.
அரசியல் முழக்கங்கள், இலக்கியம், சமயச் சொற்பொழிவுகள், நாடகம், பட்டிமன்றம் என்று காலகாலமாய்க் கண்டுவந்த கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டம், இணையம், Twitter, வலைப்பதிவு, திரட்டி, விசைப்பலகை வடிவம், ஒருங்குறி என்று புதிதான கலைச்சொற்களைக் கதைத்தவாறு களைகட்டியது.

முழு உரை வடிவம்..

ஜனநாயகக் குசு
அணிந்திருந்த போலி அரசியல்முகத் திரைகள்

அவலத்தில் கிழிந்ததடீ – சற்றுக்

குனிந்தெழும்பிக் கொஞ்சம் குரலும்குடுக்காத

கொலைகாரக் கூட்டமடி

முழு உரை வடிவம்..