நடந்து கொண்டேயிருக்கின்றன பல லட்சம் கால்களால் இரண்டு சமாந்தர இரும்புப் பாதைகள்.
முழு உரை வடிவம்..
மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்கள் குரலும் தொனியும்.
ஒலிப்பதிவும் ஒலித்தரமும் நன்றாக இருக்கிறது.
(கவிதையை விளங்கிக்கொள்ள எனது தமிழறிவு போதாது போலும், மூன்றாம் முறையாகவும் கேட்கப்போகிறேன்…)
மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒலிப்பதிவும் ஒலித்தரமும் நன்றாக இருக்கிறது.
மயூரன்! உங்கள் குரலின் வசீகரம் பள்ளிக்காலத்து மயூரனில் மாற்றமில்லை என்கிறது. கவிதைக்கு உயிர்கொடுப்பது என்பது இதுதானா….. மிக்க அருமை.
கவிதையும், அதனது வார்த்தைப் பரப்பும், குரலினது நயமும், தெளிவும் ,,, அருமை அருமை …!!!
Exellent poem and ur voice gives life to the poem . congrats. thanks for sharing. keep it up.
This was posted by மு. மயூரன் on Wednesday, September 23rd, 2009 at 10:50 am. Bookmark the permalink.
Subscribe to the RSS feed for all comments on this post.
Your email is never published nor shared. Required fields are marked *
Comments (5)
மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்கள் குரலும் தொனியும்.
ஒலிப்பதிவும் ஒலித்தரமும் நன்றாக இருக்கிறது.
(கவிதையை விளங்கிக்கொள்ள எனது தமிழறிவு போதாது போலும், மூன்றாம் முறையாகவும் கேட்கப்போகிறேன்…)
மிகவும் சிறப்பாக இருக்கிறது.
ஒலிப்பதிவும் ஒலித்தரமும் நன்றாக இருக்கிறது.
மயூரன்! உங்கள் குரலின் வசீகரம் பள்ளிக்காலத்து மயூரனில் மாற்றமில்லை என்கிறது. கவிதைக்கு உயிர்கொடுப்பது என்பது இதுதானா….. மிக்க அருமை.
கவிதையும், அதனது வார்த்தைப் பரப்பும், குரலினது நயமும், தெளிவும் ,,,
அருமை அருமை …!!!