சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா?

 

தமிழில் சொல்திருத்திகள் இப்படி பயனெதுவுமற்று தேங்கிப்போய்க்கிடப்பதற்கான அடிப்படைக்காரணமாக நான் காண்பது, ஆங்கில நிலைச் சிந்தனை தான்.நாங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலச்சட்டகங்களுக்குள் நின்று கொண்டு நாம் எமது மொழிக்கான தொழிநுட்பக்கருவி ஒன்றினை யோசிக்கும் போது ஏற்படுகின்ற தவறே இது.

முழு உரை வடிவம்..

Comment (1)

  1. உங்கள் வாதம் சரியானதே, மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்…

    Wednesday, December 9, 2009 at 8:05 pm #