இணையம் இலங்கைத் தரையில் இறங்கி மகிழ்ந்த இனிய பொழுது.


 

அரசியல் முழக்கங்கள், இலக்கியம், சமயச் சொற்பொழிவுகள், நாடகம், பட்டிமன்றம் என்று காலகாலமாய்க் கண்டுவந்த கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டம், இணையம், Twitter, வலைப்பதிவு, திரட்டி, விசைப்பலகை வடிவம், ஒருங்குறி என்று புதிதான கலைச்சொற்களைக் கதைத்தவாறு களைகட்டியது.

முழு உரை வடிவம்..

ஜனநாயகக் குசு


 

அணிந்திருந்த போலி அரசியல்முகத் திரைகள்
அவலத்தில் கிழிந்ததடீ – சற்றுக்
குனிந்தெழும்பிக் கொஞ்சம் குரலும்குடுக்காத
கொலைகாரக் கூட்டமடி

முழு உரை வடிவம்..

Airtel புரட்சி! இலங்கையில்.


 

புலிவருது (மன்னிக்கவும் சிங்கம் வருது) கணக்காக கடந்த ஓராண்டுகாலமாக, எப்ப இங்க Airtel வருது என்பதே இளந்தலைமுறையின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாய் போய்விட்டது. Tower போட்டுட்டாங்களாம், வேலைக்கு ஆளெடுக்கிறாங்களாம், அலுவலகங்கள் திறந்திட்டாங்களாம், டயலொக் ஓட பேச்சு வார்த்தையாம் எண்டு நாளுக்கு நாள் சூடான செய்திகள் வேறு..

முழு உரை வடிவம்..

Cloud Computing: மழை பெய்யுதா பிழை செய்யுதா


 

இங்கே முகில் வந்த கதை சுவாரசியமானது.

வலையமைப்புக்கள், இணையம் என்று வந்த காலம் தொட்டு பள்ளிக்கூட கரும்பலகைகளிலும் (வெண் பலகைகளிலும்) புத்தகங்களிலும் விளக்கப்படங்களிலும் வலையமைப்பை, இணையத்தை விளங்கப்படுத்த வேண்டி வரும்போதெல்லாம் அதனை ஒரு முகில் போல கீறுவது பிரபலம்.

முழு உரை வடிவம்..

வணக்கம்


 

சோதனைப்பதிவு